Homeஅரசு அறிவிப்புகள்திருவண்ணாமலை:கடைசி பஸ்கள் புறப்படும் நேரம்

திருவண்ணாமலை:கடைசி பஸ்கள் புறப்படும் நேரம்

திருவண்ணாமலை:கடைசி பஸ்கள் புறப்படும் நேரம் 

கொரோனா தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு பிறக்கப்பிட்டுள்ளதால்  திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து கடைசி நேர பஸ்கள் புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகமாக பரவி வரும் காரணத்தால் தமிழ்நாடு அரசு இன்று 20.04.2021 முதல் 30.04.2021 வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் எனவும்¸ மேலும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை பேருந்துகள் இயக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருவண்ணாமலை மண்டலம் மூலம் கீழகண்டுள்ளவாறு பேருந்துகள் இயக்கத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

நகரப் பேருந்துகள்

• திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

• திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் தொலைதூர வழித்தட புறநகரப் பேருந்துகள் அதன் எதிரே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மாலை கடைசி பேருந்துகளாக இயக்கப்படும்.

• போளுர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் கடைசி பேருந்துகள் 

திருவண்ணாமலை:கடைசி பஸ்கள் புறப்படும் நேரம்

• ஆரணி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் கடைசி பேருந்துகள்

• செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் கடைசி பேருந்துகள்

• வந்தவாசி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் கடைசி பேருந்துகள்

திருவண்ணாமலை மாவட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து மேற்குறிப்பிட்டுள்ள நேரங்கள் வரை கடைசி பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்¸ திருவண்ணாமலை மண்டலம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!