எங்கிருந்து, எந்த நேரத்தில் சிறப்பு ரயில் இயக்கம்?

எங்கிருந்து, எந்த நேரத்தில் சிறப்பு ரயில் இயக்கம்? திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த முழு விவரம் திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தேரோட்டம் நிறைவடைந்த நிலையில் வரும் 26ந் தேதி மகாதீப விழா நடைபெறவுள்ளது. மகாதீபத்தை தரிசிக்க 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக நாளை 25ந் தேதி முதல் … Continue reading எங்கிருந்து, எந்த நேரத்தில் சிறப்பு ரயில் இயக்கம்?